tag:blogger.com,1999:blog-26409965.post7314653248964753248..comments2023-09-26T17:32:57.474+05:30Comments on ஏகத்துவம்: காஃபிர்களை கொல்லுங்கள்... என்று இஸ்லாம் கூறுகிறதா?Egathuvamhttp://www.blogger.com/profile/11584179310396685738noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-26409965.post-62194048400423671222013-01-27T11:18:19.334+05:302013-01-27T11:18:19.334+05:30அருமையான கட்டுரை. ஆனால் இந்த கருத்துக்களை பேசுவோர்...அருமையான கட்டுரை. ஆனால் இந்த கருத்துக்களை பேசுவோர் இஸ்லாத்தில் குறைவாகவே இருக்கிறார்கள்.பெருமாள் தேவன் செய்திகள்https://www.blogger.com/profile/13749233126540904563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-17254540980858989922009-02-12T15:31:00.000+05:302009-02-12T15:31:00.000+05:30அன்புள்ள அமீர் அவர்களுக்கு,நீங்கள் கேட்ட நபிமொழிக்...அன்புள்ள அமீர் அவர்களுக்கு,

நீங்கள் கேட்ட நபிமொழிக்கு நமது சகோதர தளமான இதுதான் இஸ்லாம் கேள்வி பதில் வலைதளத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் அந்த தளத்தில் சென்று பார்த்துக்கொள்ளவும். அதற்கான தொடுப்பு: http://tamilislam-qa.blogspot.com/2008/11/re.html

நீங்கள் கேள்வி கேட்ட தலைப்பு குறித்து முன்பு கிறிஸ்தவர்கள் குற்றச்சாட்டாக வைத்து கட்டுரை வெளியிட்டனர். அந்த நேரத்தில் நான் வெளியூர் சுற்றுப்பயனத்தில் இருந்ததால் அதற்கு குர்ஆன் மற்றும் பைபிள் ஆதாரங்களை வைத்து விளக்கமளிக்க முடியாமல் போய்விட்டது. இன்ஷா அல்லாஹ் தேவைஏற்படும் போது எமது ஏகத்துவம் தளத்தில் மதம் மாறினால் மரணதன்டனைப் பற்றி இஸ்லாத்தின் கருத்தென்ன? பைபிளின் கருத்தென்ன என்பதை எழுதுகின்றேன்.Egathuvamhttps://www.blogger.com/profile/11584179310396685738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-9169939073687243512009-02-12T14:47:00.000+05:302009-02-12T14:47:00.000+05:30அஸ்ஸலாமு அலைக்கும், தங்களுடைய விளக்கங்கள் மிகவும் ...அஸ்ஸலாமு அலைக்கும்,

தங்களுடைய விளக்கங்கள் மிகவும் அருமை. ஆனால் ஒருவர் இஸ்லாத்திலிருந்து மதம் மாறினால் மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் சில ஹதீஸ்கள் மேற்கோள் காட்டப்படுகின்றதே ( புகாரி 3037,6992).தயவு செய்து அதை குறித்தும் ஒரு தெளிவான விளக்கம் தரவும்.

வஸ்ஸலாம்
அமீர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-74119381372360151322008-02-20T21:56:00.000+05:302008-02-20T21:56:00.000+05:30"கொள்ளுங்கள்" என்றால் ஏற்றுக்கொள்ளுங்கள், பொறுந்தி..."கொள்ளுங்கள்" என்றால் ஏற்றுக்கொள்ளுங்கள், பொறுந்திக் கொள்ளுங்கள் என்கிற பொருள்படும்,

'கொல்லுங்கள்' என்பது தான் சரியானது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-24600613619805911852008-02-19T14:17:00.000+05:302008-02-19T14:17:00.000+05:30//அதேபோல் தங்கள் வேதத்தில் உள்ள தவறான கொள்கைகளை மற...//அதேபோல் தங்கள் வேதத்தில் உள்ள தவறான கொள்கைகளை மறைப்பதற்காக சில கிறிஸ்தவ விஷமிகளாலும் பரப்பப்பட்டும் - எழுதப்பட்டும் வருவதுடன்//

இப்படியும் சில ஜென்மங்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டுதானிருக்கிறது. தன்னிடம் உள்ளதை சொல்வதற்கு வக்கற்ற இந்த கேடுகெட்ட பிறவி இஸ்லாம் பெயரில் வலையமைத்துக் கொண்டு பிலாக்கணம் பாடுகிறது. முகவரியற்ற மூதேவி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-91424773113806357762008-02-19T14:12:00.000+05:302008-02-19T14:12:00.000+05:30//மேலும், மதவெறியைத் தூண்டி ஆட்சியைக் கைப்பற்றும் ...//மேலும், மதவெறியைத் தூண்டி ஆட்சியைக் கைப்பற்றும் திட்டத்தில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பேற்றி இந்து ராஜ்ஜியத்துக்கு ஆள் பிடிப்பதற்காக வேண்டுமென்றே தப்புப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதே உண்மை//

இதுவே அப்பட்டமான உண்மை!Jafar alihttps://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-59242440420816370082008-02-19T13:52:00.000+05:302008-02-19T13:52:00.000+05:30அஸ்ஸலாமு அலைக்கும்சகோதரரே! அருமையான கருத்துக்களைய...அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரரே! அருமையான கருத்துக்களையும், தரமான வாதத்தையும் முன்வைத்துள்ள தங்களது முயற்சி பாராட்டதக்கது. சில கேவலமான ஜீவராசிகள் இஸ்லாத்தை பற்றி மட்டமாக எழுதி, முஸ்லீம்கள் மீது மற்றவர்களுக்கு வெறுப்பும் கோபமும் வரவேண்டும் என்ற கற்பனையோடு முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்களது முயற்சிகள் அனைத்தும் தமிழ் மக்களால் நிராகரிக்கபட்டுள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே!

தங்களுடைய முயற்சி இக்கயவர்களின் குற்றச்சாட்டுகள் அபத்தமானவைகள், அர்த்தமற்றவைகள் என்பதை நடுநிலையாளர்கள் உணர்ந்து கொள்ள வழிவகுக்கும். எனவே உங்கள் முயற்சிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
நீதிமான்Anonymousnoreply@blogger.com