tag:blogger.com,1999:blog-26409965.post3929518682097287284..comments2023-09-26T17:32:57.474+05:30Comments on ஏகத்துவம்: அர்த்தமுள்ள இஸ்லாம் (பாகம் - 1)Egathuvamhttp://www.blogger.com/profile/11584179310396685738noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-26409965.post-72086077818533358132008-02-24T08:33:00.000+05:302008-02-24T08:33:00.000+05:30சகோதரர் P. சுந்தர்ராஜ் அவர்களுடைய கேள்விக்கு விரைவ...சகோதரர் P. சுந்தர்ராஜ் அவர்களுடைய கேள்விக்கு விரைவில் எமது தளத்தில் தெளிவான பதில் அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இது போண்ற இஸ்லாம் சம்பந்தமான உங்களது சந்தேகங்களை எழுதினால் நாம் பதில் அளிக்க தயாராக இருக்கின்றோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இறைவன் நம் அனைவருக்கும் நித்திய ஜீவனை அடைய நல்அருள் புரிவானாக.ஏகத்துவம்https://www.blogger.com/profile/12730162850193531327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-70950352603344730932008-02-16T13:29:00.000+05:302008-02-16T13:29:00.000+05:30கருணையே வடிவான கடவுள் மனிதனை துன்புறுத்துவதில் இன்...கருணையே வடிவான கடவுள் மனிதனை துன்புறுத்துவதில் இன்பம் காண்பவனா?
என்ற அருமையான கேள்வியை கேட்டுள்ளீர்கள்.
நான் உங்களை ஒன்று கேட்கிறேன்?
இறைவன் சொல்லுக்கு கீழ்படிய மறுத்த இப்லீஸ் என்னும் வானவன் சாத்தானாக மாரியாதாகவும் பிறகு அவன் இறைவனிடம் அனுமதி பெற்று மனிதர்களை கெடுத்து வருவதாகவும் திருக்குர்றான் கூறுகிறதே. அவனுக்கு அப்படி ஒரு அனுமதி கொடுத்ததன் மூலம் தான் படைத்த மனிதர்களுக்குள் தீமையை தானே அனுமத்த்துவிட்டாரே! அது சரியான செயலா?.
நீதி மன்றத்தில் கொலை குற்றவாளி என்று தீர்க்கப்பட்ட ஒருவன் எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் நான் எல்லோரையும் கொலை காரனாக மாற்றி காட்டுகிறேன் என்று சொன்னால் உடனே விட்டுவிடுவார்களா?
சற்று பதில் எழுதவும்
P. Sundararaj
www.koran-karththar.blogspot.comSUNDARhttps://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-8481687106280052182008-02-14T21:10:00.000+05:302008-02-14T21:10:00.000+05:30நல்ல முயற்சி! அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரியட்ட...நல்ல முயற்சி! அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரியட்டும்.
பரிந்துரை
1. கமெண்ட் மாடுலேசன் செய்யுங்கள்.
2. எழுத்துக்களை Justify செய்யாமல் Left செய்யவும்.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.com