tag:blogger.com,1999:blog-26409965.post6470829725911988277..comments2023-09-26T17:32:57.474+05:30Comments on ஏகத்துவம்: பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட எலியா யார்?Egathuvamhttp://www.blogger.com/profile/11584179310396685738noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-26409965.post-9308748320893114852014-05-14T13:32:11.639+05:302014-05-14T13:32:11.639+05:30Ethu unmaiEthu unmaiAnonymoushttps://www.blogger.com/profile/03644740697321471003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-49917795451573482342008-08-18T13:03:00.000+05:302008-08-18T13:03:00.000+05:30//பைபிளைப் பற்றிய உமது அறியாமையை என்னவென்பது? சில ...//பைபிளைப் பற்றிய உமது அறியாமையை என்னவென்பது? சில வசனங்களை மட்டும் பிரித்தெடுத்துப் பொருள் கூறியுள்ளீர்? முதலில் பைபிள் முழுவதையும் ஆழ்ந்து படித்துப் பாரும். சில வசனங்களை மட்டும் படித்து விட்டு தவறாகப் பொருள் தந்துள்ளீர்.//

சரி. சரியான பொருளை நீங்கள் விளக்க வேண்டியது தானே! 100 சதவிகிதம் இந்த வசனங்கள் முரண்பாடு எனும் போது வேறு எங்கே பதில் கிடைக்க போகின்றது. நாமும் பல இடங்களில் தேடியப்பின்னர் தான் இந்த பதிவையே வெளியிட்டோம். ஆபாசமான பைபிள் வசனங்களுக்கே 'இதெல்லாம் உவமையாக சொல்லப்பட்டது' என்று சமாளித்து பதில்(?) அளித்த ஒரு சில கிறிஸ்தவர்கள் இதுவும் உவமையாக சொல்லப்பட்டதுதான் என்று வழக்கமாக சமாளிப்பது போல் சமாளித்தால் தான் இதற்கு பதில் உண்டு.

//நல்ல செய்தி??? யஹ்யா என்பது யோவான் எனில் குர்ஆன் கூறியது தவறுதான். இப்படிப்பட்ட பலர் முன்பு வாழ்ந்ததற்கு ஆதாரம் உள்ளது. இனி யோவான் வேறு யஹ்யா வேறு என்றால் பைபிள் கூறியதுதான் சரி. காரணம் யோவானுக்கு யஹ்யா என்ற பெயர் கிடையாது. உன் மூளைக்கு விளங்கினால் சரி.//

இதெல்லாம் பதிலா சகோதரா?

இந்த பதிவை அதற்கான உங்கள் பதிலையும் உங்களைச் சார்ந்தவர்கள் நடத்தக்கூடிய தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நீங்கள் பதித்திருந்ததை நான் படித்தேன். அதில் உங்களைச் சார்ந்தவர்களே இது சரியான பதில் அல்ல என்று மறுப்பு வெளியிட்டுள்ளனர். நீங்கள் யாரை திருப்தி படுத்த இந்த பதிலை எழுதினீரோ அவர்களே இது சரியான பதில் அல்ல என்று சொல்லிவிட்டப் பிறகு நான் என்ன சொல்ல?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-85229805413701258812008-08-18T09:42:00.000+05:302008-08-18T09:42:00.000+05:30பைபிளைப் பற்றிய உமது அறியாமையை என்னவென்பது? சில வச...பைபிளைப் பற்றிய உமது அறியாமையை என்னவென்பது? சில வசனங்களை மட்டும் பிரித்தெடுத்துப் பொருள் கூறியுள்ளீர்? முதலில் பைபிள் முழுவதையும் ஆழ்ந்து படித்துப் பாரும். சில வசனங்களை மட்டும் படித்து விட்டு தவறாகப் பொருள் தந்துள்ளீர்.

நீங்கள் குறிப்பிட்டது

'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை' (அல்குர்ஆன்:19:7)

நல்ல செய்தி??? யஹ்யா என்பது யோவான் எனில் குர்ஆன் கூறியது தவறுதான். இப்படிப்பட்ட பலர் முன்பு வாழ்ந்ததற்கு ஆதாரம் உள்ளது. இனி யோவான் வேறு யஹ்யா வேறு என்றால் பைபிள் கூறியதுதான் சரி. காரணம் யோவானுக்கு யஹ்யா என்ற பெயர் கிடையாது. உன் மூளைக்கு விளங்கினால் சரி.

சிட்டுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-78748845374273366952008-08-16T18:55:00.000+05:302008-08-16T18:55:00.000+05:30அருமையான ஆக்கம். குர்ஆனில் சரித்திர தவறு என்று கிற...அருமையான ஆக்கம். குர்ஆனில் சரித்திர தவறு என்று கிறுக்காய்வு நடத்திய மிஷ'நரி'களுக்கு சரியான சம்மட்டி அடி. யஹ்யா யோவான் பற்றி இனி மூச்சு விட நினைக்கும் இவர்களின் வருங்கால தலைமுறையையும் வாயடைக்கச் செய்யும் மறுப்பு. தொடருங்கள்!. முன்னேறுங்கள்! இவர்களை விடாதீர்கள் சகோதரரே!. உங்கள் எழுதுகோல் என்னும் போர்வாளின் கூர்மையில் இவர்களை ஓட ஓட விரட்டுங்கள் விடாதீர்கள்.அபூ அப்திர்ரஹ்மான்https://www.blogger.com/profile/03155141914853143988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26409965.post-3208935232126133142008-08-16T02:26:00.000+05:302008-08-16T02:26:00.000+05:30நல்ல முயற்சி இவர்களின் இஸ்லாம் குறித்த இந்த அவதூறு...நல்ல முயற்சி இவர்களின் இஸ்லாம் குறித்த இந்த அவதூறுகளே இவர்களின் குளருபடிகளை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு நல் வாய்ப்பாக அமைந்து விட்டது இதை பார்க்கும்பொழுது சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது அசத்தியம் அழிந்தே தீரும் என்ற இறைவசனம் தான் ஞாபகம் வருகிறதுB.M.இல்யாஸ்https://www.blogger.com/profile/14687124517192906003noreply@blogger.com