இரண்டாம் கற்காலம் !...................................................-- ஆரூர் புதியவன்கல்லும், உளியும்கலந்த பொழுதுகர்ப்பமான கல்சிற்பமானதுமலையை செதுக்கத் தெரிந்தமனிதன் தன்மனத்தை செதுக்கத்தான்மறந்தே போனான்கல்லுக்குத்தான்எத்தனை பரிணாமங்கள்கல் கடவுளாக்கப்பட்டதுபகுத்தறிவு கடவுளைக் கல்லால் அடித்தது...காலம் புரண்டது...கடவுளை கல்லால் அடித்தவர்களும்கல்லாய்த்தான் நிறுத்தப்பட்டார்கள்.கடவுள் பக்திக்கு மட்டுமின்றிகலவரத்திற்கும்...கல்லே மூலமாய்...மனிதனுக்குகல்லையும் கடவுளாய்ப்பார்க்க முடிந்தது ...மற்றவனைத்தான்தன்போல் பாவிக்க முடியவில்லை.உடைப்பட்ட சிலைகளுக்காய்உருள்கின்றன...