7 வட்டார மொழியில் குர்ஆன் அருளப்பட்டது!
.
.
இஸ்லாத்தை விமர்சிக்கும் பிறமத நண்பர்கள் ஒரு குர்ஆனா பல குர்ஆன்களா!? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
-----------------------------------------------------------------------------------//ஒரு குர்ஆனா அல்லது பல குர்ஆன்களா?!Quran or Qurans?!இக்கட்டுரையை அரபியில் படிக்க: النسخة العربيةஇந்த கட்டுரைக்கான விவரங்கள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது:The reading ways of Quran dictionary: (moa'agim alqera'at alqura'nia):இது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள்....