மறுப்பும்... விளக்கமும்...
இயேசுவின் வரலாற்றை நான்கு நபர்களால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் பைபிளில் அவரைப்பற்றிய உண்மையான சில செய்திகளுடன், பல பொய்யான தகவல்களும், அவரது புனிதத்தன்மைக்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல இட்டுக்கட்டப்பட்ட செய்திகளும் நிறைந்து காணப்படுவதோடு அவரது வாழ்வில் நடந்த பல முக்கியமான சம்பவங்கள் மறைக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன என்ற உன்மையை நாம் கவனித்தாக வேண்டும். குறிப்பாக,
தந்தையே இல்லாமல் இறை அற்புதத்தின் மூலம் பிறந்த அவருக்கே தந்தை வழி வம்சாவளியைச் சொல்ல முற்பட்டது,
ஒருவர் என்றில்லாமல் இருவர் அவருக்கு தந்தைவழி...