
பைபிளின் அறிவற்ற கூற்றுக்கள்
கிறிஸ்தவர்கள் வேதமாக நம்பக்கூடிய பைபிளின் பழைய ஏற்பாடு ஆதியாகமம் 9:11-16ம் வசனங்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
11.இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால்
சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம்
உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்
என்றார்.
12. அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல
ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று...