புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்
புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 3
முரண்பாடு 3:
இயேசுவின் பிறப்பு சம்பந்தப்பட்ட வரலாற்றை பைபிளில் குறிப்பிடும் பொழுது - அவருக்கு புகழ் சேர்க்கின்றோம் என்றப் பெயரில் பல பொய்யான - இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும் சுவிசேஷங்களில் எழுதிவைத்துள்ளனர். குறிப்பாக இந்துமதத்தில் புறையோடிப்போயிருக்கும் போலி கலாச்சாரமான சோதிடம் மற்றும் நாள் நட்சத்திரக் கலாச்சாரத்தையும் மிஞ்சும் வகையில் கதை கட்டியுள்ளது தான் இங்கே கவனிக்கப்படவேண்டிய...