அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Tuesday, February 05, 2008

கிறிஸ்தவம்

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் :

.
.

பைபிள் இறை வேதமா?.
.
பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும்


இயேசுவின் வருகையும் - பொருத்தமற்ற முன்னறிவிப்புகளும்! 
.

பைபிளில் ஆபாசம் :
.
பவுலும் கிறிஸ்தவமும்
.
இயேசு பற்றி குர்ஆனும்! பைபிளும்!!
.


.
விவாத அழைப்பு


.
.
இயேசு கடவுளா?
.
.
இயேசுவின் சிலுவை மற்றும் மரணம் பற்றிய கோட்பாடு
.
இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா?.
.

.
இஸ்லாம் சம்பந்தமான கிறிஸ்தவர்களின் விமர்சனங்களுக்கு பதில்:
.

(எமது ஆக்கங்கள் சம்பந்தமான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன)

5 comments:

Anonymous said...

பைபிள் ஒன்றும் புனித நூல் அல்ல.மறாக அது வரலாற்று நூல்.பழைய ஏற்பாட்டில் இயேசுவுக்கு முன் வாழ்ந்த யூத மக்கள் வரலாறும்,புதிய எற்பாட்டில் இயேசுவின் வரலாறும்,போதனைகளும்,அவருடைய சீடர்கள் போதீத்த முறைகளும் அடங்கியுள்ளன.//"நான் சொல்வதை கேட்காமல் அதன்படி நடக்காமல் என்னை கடவுளே என அழைப்பவகர்களை நான் ஏற்றுக்கொள்ள மட்டேன்"//என இயேசுவே கூறியிருக்கிறார்.அவரை கடவுளாக ஏற்றுக்க்கொள்ளாவிட்டாலும் நல்ல சிந்தனையாளராக எற்றுக்கொள்ளலாம்.மற்ற வீண் ஆராய்ச்சிகள் தேவையற்றது.அடுத்தவருடைய நம்பிக்கைகளை புண்படுத்த யாருக்கும் உரிமையில்லை.//!!!!

Anonymous said...

அன்பு நன்பர் செல்வம் அவர்களுக்கு,

//பைபிள் ஒன்றும் புனித நூல் அல்ல.மறாக அது வரலாற்று நூல்.//

நீங்கள் புனித நூல் இல்லை என்று சொல்கின்றீர்கள். ஆனால் மற்ற கிறிஸ்தவர்களோ அது புனித நூல் என்றும் அது கடவுளின் பரிசுத்த ஆவியால் பரிசுத்த மனிதர்களுக்கு உந்தப்பட்டு எழுதப்பட்ட நூல் என்று நம்புகின்றனர். பைபிளில் பவுலும் அதையே சொல்கின்றார். முதலில் அது புனித நூல் அல்ல என்ற உங்களின் கருத்தை தெளிவாக விளக்கினீர்களானால் நன்றாக இருக்கும்.

அடுத்து அது ஒரு வரலாற்று நூல் என்கின்றீர்கள். ஆனால் வரலாற்று நூலுக்கு உரிய தகுதி பைபிளுக்கு அறவே இல்லை என்பது எமதுகருத்து. காரணம் வரலாறு என்றப் பெயரில் பல பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றது. அவற்றை எமது தளத்தின் இது வரை வந்த கட்டுரைகள் சிலவற்றில் சொல்லியிருக்கின்றோம். இனி இது சம்பந்தமாக ஏறாளமான கட்டுரைகள் வர இருக்கின்றது (இறைவன் நாடினால்). அனைத்தையும் திறந்த மணதுடன் படித்து தெளிவு பெருங்கள் நன்பரே!

//நான் சொல்வதை கேட்காமல் அதன்படி நடக்காமல் என்னை கடவுளே என அழைப்பவகர்களை நான் ஏற்றுக்கொள்ள மட்டேன்'//என இயேசுவே கூறியிருக்கிறார்//

நன்பரே! அவர் தன்னைக்கடவுள் என்றும் என்னை வணங்குங்கள் என்றும் பைபிளில் எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை. அவர் தன்னை கடவுளுக்கு சமமானவராககூட காட்டவில்லை. பைபிளின் பல இடங்களில் கடவுளுக்கு மட்டுமே முடியும் என்னால் முடியாது என்று பல விஷயங்களில் தனது இயலாமையை ஒப்புக்கொள்ளவும் செய்கின்றார். நீங்களாக கடவுள் என்று தவறாக எண்ணிக்கொண்டிருந்தால் எப்படி சரியாகும்? விரைவில் நாம் ஏகத்துவம் தளத்தில் இயேசு கடவுளா? என்றத் தலைப்பில் விரிவான கட்டுரை வெளியிட உள்ளோம். அதையும் படித்து தெளிவு பெறுங்கள்.

//அவரை கடவுளாக ஏற்றுக்க்கொள்ளாவிட்டாலும் நல்ல சிந்தனையாளராக எற்றுக்கொள்ளலாம்.//

நாங்கள் மட்டுமல்ல பைபிளிலை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களும் அவரை கடவுளாக ஏற்க முடியாது, கூடாது. ஏனெனில் பைபிள் அவ்வாறு தான் போதிக்கின்றது. உங்களது அறியாமை, நீங்கள் அதை விளங்கிக்கொள்ளாமல் இருக்கின்றீர்.

அடுத்து முஸ்லீம்களாகிய நாங்கள் அவரை நல்ல சிந்தனையாளராக மட்டுமல்ல, இறைவனின் தூதராகவும், அவரும் அவரது தாயாரும் பரிசுத்தமானவர்கள் என்றும் தலைச் சிறந்த ஒழுக்க சீலர்கள் என்றும் நம்புகின்றோம், ஏற்றுக்கொள்கின்றோம். இதைதான் எங்களுக்கு குர்ஆன் காட்டித்தருகின்றது. ஆனால் பைபிளின்படி ஒருவன் இயேசுவை ஏற்பானேயானால் இவற்றை மறுத்துத்தான் ஆகவேண்டும். காரணம் பைபிள் அவரை தரக்குறைவானவராவும் கண்ணியம் இல்லாதவராகவுமே காட்டுகின்றது. அதனால் தான் நாங்கள் பைபிளின் உன்மை நிலையை அடையாளம் காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றோம்.

ஒரு சில கட்டுரைகள் இங்கே :

http://egathuvam.blogspot.com/2008/02/blog-post_25.html

http://egathuvam.blogspot.com/2008/04/2.html

http://egathuvam.blogspot.com/2008/07/blog-post_14.html

// அடுத்தவருடைய நம்பிக்கைகளை புண்படுத்த யாருக்கும் உரிமையில்லை.//

அடுத்தவர்களின் நம்பிக்கையை புன்படுத்துவது என்பதற்கும் எங்களுடைய கட்டுரைகளுக்கும் சம்பந்தமில்லை என்றே கருதுகின்றேன். ஏனெனில் நாம் பைபிளின் ஆதாரங்களை எடுத்துக்காட்டி திறந்த மணதுடன் சிந்தியுங்கள் என்று தான் சொல்கின்றோமே யொழிய எதையாவது எழுதவேண்டும் என்பதற்காக தவறாகவே தரக்குறைவாகவே எழுதவில்லை. அதை போல் யாரையும் தரக்குறைவாக விமர்சிக்கவும் இல்லை. ஏனெனில் இஸ்லாம் எங்களுக்கு அப்படித்தான் கற்றுத் தருகின்றது.

'அவர்கள் அழைக்கும் அல்லாஹ் - (இறைவன்) அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள் (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். (திருக்குர்ஆன் 6 : 108)


அடுத்து பைபிள் கூட 'எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள் (1 தெசலோனிக்கேயர் 5:21) என்றே கூறுகின்றது. அந்த அடிப்படையில் எமது கருத்துக்களையும் சிந்தித்துப்பாருங்கள். உன்மை விளங்கும்.


//அடுத்தவருடைய நம்பிக்கைகளை புண்படுத்த யாருக்கும் உரிமையில்லை//

இதை யாரும் மறுக்க முடியாது.

Anonymous said...

இந்த தளத்தை நானும் படித்தேன். கிறித்துவத்தை பற்றி முஸ்லீமும் இஸ்லாமைப்பற்றி கிறித்துவனும் கூறுவதை விட. இந்துவான நான் இதுபற்றி கூறுவதே ஏற்புடையதாகும். இதில் பைபிளைப் பற்றி கூறப்பட்டுள்ளது அனைத்தும் உண்மையே. பைபிளை விட குரானில் மேன்மையான பல கருத்துகள் வெளியிட பட்டுள்ளது என்பதும் ஏற்புடையதே. முஸ்லீம்கள் யாரும் பெரும் பணம் செலவழித்து யாரையும் மதம் மாற்றுவது கிடையாது. கிறிஸ்துவர்கள்தான் அவ்வாறு செய்கின்றனர். குறிப்பாக நியூ லைப் என்ற சபையினர். இந்து தெய்வங்களை இழிவாக பேசுகின்றனர். முஸ்லீம்கள் அவ்வாறு செய்வதில்லை. இதே செயல்கள்தான் பைபிளிலும் எதிரொலிக்கிறது அதைத்தான் இந்த தளமும் சொல்கிறது.

Anonymous said...

மதிப்பிற்குறிய கிறிஸ்தவ சகோதரர்களுக்கு, திரித்துவம் என்ற வார்த்தை பைபிளில் கிடையாது.பிறகு எப்படி இந்த வார்த்தை புழக்கத்தில் வந்தது. கொஞ்சம் வரலாறை ஆராய்வீர்களா?

அமீர்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்புள்ள சகோதரர்களே நான் கிறித்தவ சகோதரர்களிடம் கேள்வி கேட்க விரும்புகிறேன்.கிறித்தவ தளத்தின் முகவரிகள் இருந்தால் தயவுசெய்து எனக்கு தெரியப்படுத்துங்கள்.